ஞாயிற்றுக்கிழமை (ரவிவாஸரம்) : ஸ்ரீ யாக்ஞவல்கிய அஷ்டோத்திரம் ஸதநாம ஸ்தோஸ்திரம் மற்றும் ஸ்ரீ காலபைரவாஷ்டகம் .
திங்கள்கிழமை (சோமவாஸரம்) :ஸ்ரீ லிங்காஷ்டக ஸ்தோஸ்திரம் .
செவ்வாய்க்கிழமை (மங்களவாஸரம்) : ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோஸ்திரம்.
புதன்கிழமை (புதவாஸரம்) : ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோஸ்திரம் மற்றும் தோடகாஷ்டகம் .
வியாழக்கிழமை (குருவாஸரம்) : ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோஸ்திரம்.
வெள்ளிக்கிழமை (சுக்ரவாஸரம்) : ஸ்ரீ துர்கா ஸூக்தம், ஸ்ரீ ஸூக்தம், ஸ்ரீ சரஸ்வதி ஸுக்தம் மற்றும் பூ ஸூக்தம் .
சனிக்கிழமை (சனிவாஸரம்) : ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோஸ்திரம்.